News

O/L வரலாற்றுப் பரீட்சையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் - விடைகள்

O/L வரலாற்றுப் பரீட்சையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அவற்றுக்கான விடைகளும் யா/அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் (0779356158) அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பில் வினாக்களும் அவற்குரிய விடைகளும் அலகு ரீதியாக உள்ளமையினால் ஒவ்வொரு அலகினையும் கற்றபின்னர் மாணவர்கள் இதனை பார்ப்பது உசிதமானது. வினாக்களுக்காக தரப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு தெரிந்திருக்கின்றதா என்பதனை சோதனை செய்வதற்கு மறவாதீர்கள். அலகுகளை ஐயம் இன்றி கற்றபின்னர் இந்த வினாக்களுக்கும் விடையளிக்க முடியுமாகில் உங்களினை சிறந்த பரீட்சைப் பெறுபேறு வந்தடையும் என்பதில் கிஞ்சிதமும் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் மாணவர்களே.. !



ஆசிரியர் செல்வசந்திரனின் வரலாற்று பாடத்திற்கான அலகு ரீதியான பயிற்சிகளை பார்க்க தவறாதீர்கள் :


படக்கேள்விக்களுக்கான பதில்களையும் ஆசிரியர் தொகுத்து அளித்துள்ளார், அதனை வாசிப்பதற்கு :

O/L பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் படக்கேள்விகளும் அதற்கான பதில்களும்

--------------------------------------------------------------------------------------------------------------------
பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.